
இனையதள வானொலியில் RJ வாக பணிபுரிய விருப்பமா? உங்களது திறமையை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள ஒரு அரிய வாய்ப்பு? பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், இல்லத்தரசிகள், பகுதி நேரமாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் , உங்கள் இருப்பிடத்தில் இருந்தே இணையத்தின் வாயிலாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகலாம்... கவிதை, கட்டுரை, உரையாடல், சமுகம், கலாச்சாரம், விவசாயம், விஞ்ஞானம், அறிவியல், தொழில் நுட்பம், வரலாறு, இலக்கியம், மத நன்னெறிகள், நகைச்சுவை, சுகாதாரம், சுற்றுசூழல், மருத்துவம் போன்ற தலைப்புகளில் லீடர் FM ல் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆர்வம் உள்ளவர்கள் முழு விபரங்கள் மற்றும் உங்களை பற்றிய சுய விபரங்கள் அடங்கிய ஒலி கோப்பு (audio file) குறைந்தது 3mins இருக்க வேண்டும். இவையனைத்தும் infoleaderfm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
குறிப்பு:
* வானொலி நிகழ்ச்சிகள் குறித்த அடிப்படை சிந்தனை இருத்தல் அவசியம்
* எந்த தலைப்புகளில் நிகழ்ச்சி வழங்குவது குறித்து தெளிவான முடிவு இருத்தல் அவசியம்
* தமிழ் மொழி உச்சரிப்பு பிழையில்லாமல் இருக்க வேண்டும்
* பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* மடிக்கனிணி வைத்திருக்க வேண்டும், இனைய வசதி இருந்தால் சிறப்பு.
* வயது வரம்பு இல்லை
* Leader FM team குழுவோடு இனைந்து செயல்பட வேண்டும்.
* தமிழ்நாடு, இந்தியா, வெளிநாடு எங்கிருந்தாலும் தமிழ் பேசுபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி
The Leader FM.